இறையருள்
கை நிறைய மிட்டாய் வைத்திருக்கும் குழந்தையிடம் மிட்டாய் கொடு என்று கேட்டால் எல்லாவற்றையும் எல்லோருக்கும் கொடுப்பதில்லை. தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே கொடுக்கும். ஆனால், வேண்டியவரின் சிபாரிசு இருந்தால் வேண்டப்படாவர்க்கும் மிட்ய் கிடைக்கும். இறைவனிடம் இறைய அருள் இருக்கின்றது. அவருக்குத் தீங்கு செய்பவர்களுக்கும் அருள் கிடைக்க வேண்டுமானால் அருள் பெறும் இயல்பினைப் பெற்றோர் அவர்களுக்காகவும் சிபாரிசு செய்தல் வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக