குற்ற மனம்

           செய்த குற்றத்திற்குத் தண்டனை கிடைப்பதுண்டு.  இது நியதி.  ஆனால் செய்யாத குற்றத்திற்காகவும் தண்டனை சிற்சில சமயம் கிடைப்பதுண்டு.  இதில் செய்த குற்றத்திற்குத் தண்டனை கிடைப்பதால் பயனொன்றும் இல்லை.  தாம் செய்த குற்றத்திற்குத் தண்டனை கிடைத்ததால், அதை அதற்குப் பரிகாரமாக நினைத்து மீண்டும் குற்றம் புரிய அவன் மனம் தயங்குவதில்லை.  ஆனால், செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவித்தவன்தான் உண்மையான மனிதன். இவன் குற்றம் செய்ய நினைத்தாலும் அவனது உள்மனம் தடுக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இறையருள்

ஆலமரம்

புதியனவும் ஏற்றோம்